Rh நெகடிவ் கர்ப்பம் குழந்தை நலம் பெற வழி | Rh-Negative Pregnancy Management – Dr.நித்யா விளக்கம்

Rh நெகடிவ் கர்ப்பம் குழந்தை நலம் பெற வழி | Rh-Negative Pregnancy Management குறித்து விரிவாக தமிழில் விளக்குகிறார் டாக்டர் நித்யா!

# கருவுற்ற தாயின் blood குரூப் நெகடிவ் ஆக இருந்தால் அது Rh negative Pregnancy என்று கருதப்படும்.
# பொதுவாக இது முதல் pregnancy’ஐ பாதிக்காது, இரண்டாவது pregnancy’ஐ தான் பாதிக்கும்.
# இது குறித்து கருவுறும் தாய்மார்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை தமிழில், இந்த வீடியோவில் அழகாக விளக்குகிறார் டாக்டர் நித்யா.

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
Call: 7339152498

Leave a Reply

Your email address will not be published.