Fetal Reduction – பல சிசு கர்ப்பம், விளைவுகளும் தீர்வும்!

# இன்றைய சூழலில், IVF மற்றும் சில நவீன முறைகளால், 3 முதல் 5 சிசுக்கள் உருவாவது சகஜகமாக உள்ளது. ஆனால் 3, 5 சிசுக்கள் இருந்தால் குறைப்ரசவம் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

# இதனால் 40 வாரங்கள் இருக்க வேண்டிய கர்ப்பம் 30 வாரங்களிலேயே டெலிவரி ஆகும் வாய்ப்பு அதிகம்.

# 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் போது தாயிற்கு sugar, pressure, ரத்த சோகை வரவும் வாய்ப்பு மிக அதிகம்.

# தாய் மற்றும் சேயின் நலன் கருதி சிசு குறைப்பு செய்யப்படுகிறது.
மேலும் சிசு குறைப்பு பற்றி விரிவாக வீடியோவில் விரிவாக விளக்குகிறார் டாக்டர் நித்யா.

#FetalReduction

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti

For Appointment

Call: 7339152498

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *