ஸ்கேன் செய்வதால் கருவில் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பா ?

# கர்ப்பகாலத்தில் ஸ்கேன் செய்வதால் கருவில் குழந்தையின் ஆரோகியத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது, இந்த வீடியோவில் அதற்கான தெளிவான விளக்கத்தையும், மேலும்

# கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிப்பெண்கள் எப்போதெல்லாம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்ற விபரங்களையும் விளக்குகிறார் டாக்டர் நித்யா.

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
For Appointments Call: 7339152498

Leave a Reply

Your email address will not be published.