Anomaly Scan – குறைபாடுகளை கண்டறியும் நவீன ஸ்கேன் முறை!

# இந்த ஸ்கேன் 19ல் இருந்து 21 வாரத்திற்குள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

# இந்த ஸ்கேனில், குழந்தையின் உடல் உறுப்பு, குழந்தையை சுற்றியுள்ள நீர், நஞ்சின் position, கர்ப்பபை வாயின் அளவு போன்ற முக்கிய அம்சங்கள் சோதிக்கப்படும்.

மேலும் இந்த ஸ்கேன் பற்றி விரிவாக வீடியோவில் விளக்குகிறார் டாக்டர் நித்யா.

#AnomalyScan

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti

For Appointments
Call: 7339152498

One Comment on “Anomaly Scan – குறைபாடுகளை கண்டறியும் நவீன ஸ்கேன் முறை!”

  1. பயனுள்ள தகவல், மேலும் கர்ப்ப காலத்தில் செய்யப்படும் அனைத்து வகையான ஸ்கேன்கள் மற்றும் கர்ப்பிணிக்கு தேவைப்படும் அணைத்து வகையான டிப்ஸ்களை பற்றி தெரிந்து கொள்ள வெப்சைட் கிளிக் செய்யவும்: https://www.chennaiwomensclinic.in/

Leave a Reply

Your email address will not be published.