Prenatal Screening Test for Pregnant Women – ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் பரிசோதனை இதுவே!
Prenatal Screening – கருவில் உள்ள குழந்தையின் மரபணுக்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த சோதனை அளிக்கிறது. குழந்தையின் மூளை செயல்திறனை உறுதிசெய்ய ‘மரபணு 21’ என்ற முக்கிய மரபணு சோதிக்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தைக்கு Down syndrome இருப்பின் அதை முன்பே கண்டறிய முடியும். இது பற்றி மேலும் வீடியோவில் விளக்குகிறார் டாக்டர் நித்யா.
Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
Call: 7339152498