கர்ப்பவதிகளுக்கு உமிநீர் பரிசோதனை (Amniocentesis) என்றால் என்ன?

# உமி நீர் என்பது கர்ப்பத்தில் உள்ள குழந்தையை சுற்றி இருக்கக்கூடிய நீர். பனிக்குட நீர் என்று சொல்வோம், அதுவே உமிநீர்.

# முதல் மூன்று மாத ஸ்கேனில், குழந்தைக்கு ஏதும் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அது மரபணுவால் ஏற்படுவதா என்பதை கண்டறிய இந்த உமிநீர் பரிசோதனை செய்யபடுகிறது.

# இந்த பரிசோதனை எவ்வாறு செய்யபடுகிறது, இந்த பரிசோதனையின் அவசியம் என்ன என்று தெளிவாக வீடியோவில் விளக்குகிறார் டாக்டர் நித்யா!

#Amniocentesis

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
Call: 7339152498

Leave a Reply

Your email address will not be published.