கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் அசைவுகள் அறியும் முறை குறித்து விளக்குகிறார் Dr.நித்யா #quickening

ஒரு கர்பிணிப்பெண் எப்படி குழந்தையின் அசைவை கண்காணிப்பது?
பொதுவாக 5வது மாத ஸ்கேனுக்கு வரும் கர்பிணிப்பெண்கள், எனக்கு குழந்தையின் அசைவு தெரியவில்லையே என்று கேட்கின்றனர். குழந்தையின் அசைவை கண்காணிப்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக கூறி உள்ளார் டாக்டர் நித்யா.

#quickening

Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
For Appointments, Call: 7339152498

Leave a Reply

Your email address will not be published.