பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) என்றால் என்ன? யாருக்கெல்லாம் அவசியம் பெல்விக் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது?
பெண்களுடைய கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைப்பை பற்றி தெரிந்துகொள்வது தான் பெல்விக் ஸ்கேன். இது பற்றி மிக விளக்கமாக இந்த வீடியோவில் கூறுகிறார் டாக்டர் நித்யா.
#PelvicScan
Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
Call: 7339152498
visit us: https://www.RmsAdvancedFetalScans.com
One Comment on “பெண்களுக்கான Pelvic Scan பற்றிய விளக்கம்!”
மிகவும் அருமையான தகவல். மேலும் பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) பற்றி தெரிந்து கொள்ள எங்கள் website கிளிக் செய்யுங்கள்: https://www.chennaiwomensclinic.in/பெல்விக்-ஸ்கேன்/